முக்கிய செய்திகள்

சரித்திரப்படம்... ????????????

By Indian Mails - Sunday, February 14, 2016 No Comments
சிவாஜியோட ராஜராஜ சோழன் பாத்திருப்பீங்க.. அஜித்தின் ராஜேந்திர சோழனைப் பார்க்க ரெடியா?

சென்னை: பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து தமிழில் சரித்திரப் படங்களில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடிகர் விஜய் புலி படத்தில் நடித்தார். தற்போது அஜித்தும் சரித்திரப்படமொன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித்தை வைத்து ‘பில்லா', ‘ஆரம்பம்' ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவர் தனது அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளில் தற்போது தீவிரமாக பணியாற்றி வருகிறார். இந்தப் படத்தின் நாயகன் அஜித் என முன்பே உறுதியான தகவல்கள் வெளியானது.

Tags:

No Comment to " சரித்திரப்படம்... ???????????? "