முக்கிய செய்திகள்



விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் மாபெரும் வசூல் சாதனை செய்தது. இப்படம் சமீபத்தில் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்டது.இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளிந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் ப்ரம்மோற்சவம் படு தோல்வியடைந்துள்ளது.இதனால், இந்த படம் ஓடிய அனைத்து திரையரங்குகளிலும் பிச்சைக்காரன் படத்தை திரையிட முடிவு செய்து விட்டார்களாம்.

Tags:

No Comment to " சூப்பர் ஸ்டார் படத்தையே பின்னுக்கு தள்ளிய பிச்சைக்காரன் "