முக்கிய செய்திகள்

தமிழகம் முழுவதும் நர்ஸ்கள் போராட்டம்

By Indian Mails - Thursday, February 18, 2016 No Comments


சென்னை : 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கடந்த சில நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் வகையில் அரசு மருத்துவமனை நர்ஸ்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை நர்ஸ்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:

No Comment to " தமிழகம் முழுவதும் நர்ஸ்கள் போராட்டம் "