முக்கிய செய்திகள்

விஜய் படத்தை உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்

By Unknown - Thursday, February 18, 2016 No Comments

இளையதளபதி விஜயின் 60 வது படத்தில் கதாநாயகியாக நடிப்பதை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்துள்ளார். 

தமிழ் திரையுலகில் அவ்வளவு எளிதாக புகழின் உச்சிக்கு செல்ல முடியாது, இவ்வாறு செல்ல ரசிகர்களின் அன்பு மிக முக்கியம் அந்த வரிசையில் சமிபத்தில் அந்த அன்பை பெற்றவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன் படத்தையடுத்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார்.

இந்நிலையில், அவர் திரைப்பயணத்தில் ஒரு மயில்கல்லாக இளையதளபதி விஜயின் 60வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை கீர்த்தி சுரேஷ் சமூக வலைத்தளமான ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புகில் பதிவிட்டுள்ளார். இதற்கு விஜய்60 படக்குழுவினர் கீர்த்தியை வரவேற்று பதிவு செய்து வருகின்றனர்.

Tags:

No Comment to " விஜய் படத்தை உறுதி செய்த கீர்த்தி சுரேஷ் "